இன்றைய காலத்தில் பலரும் தொப்பையால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இதோ..
தற்போதைய காலகட்டத்தில் பலரும் உடல் எடை அதிகரித்து தொப்பையும் தொந்தியுமாக அவதிப்பட்டு வருகிறார்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வது துரித உணவுகள் சாப்பிடுவது மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்கள் இது போன்ற உடல் எடை அதிகரிக்கிறது, வெந்தயம் : அதிகரிக்கும் இந்த உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகள் மூலம் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது அந்த வகையில் வெந்தயத்தை நமது உணவில் எப்படி சேர்த்துக்கொண்டால் நமது உடல் எடையை குறைக்க முடியும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம், வெந்தயத்தில் அதிக அளவு வைட்டமின்கள் பொட்டாசியம் தாமிரம் போலிக் அமிலம் போன்ற முக்கியமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கும் நிலையில் உடல் எடையை குறைக்கும் இது தனது பெரும்பாலான பங்கினை வலிக்கிறது, வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது இதனை நாம் உட்கொள்ளும் நிலையில் வரச் சிறை மாற்றத்தை மேம்படுத்தி கலோரிகளை எரிக்க உதவுகிறது. நிறைவான உணர்வை கொடுத்து நீண்ட நேரம் பசி உணர்வு எடுக்காமல் அதிகம் சாப்பிடுவதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது இனிப்புகள் மீதான ஆசைகளையும் வெந்தயம் குறைக்கிறது,தினமும் இரவில் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற விடுங்கள். மறுநாள் காலை எழுந்துடன் வெறும் வயிற்றில் அந்த நீரை குடிக்கவும் இது நமது உடலின் உஷ்ணத்தை குறைப்பதோடு உடல் எடையை குறைக்க உதவுகிறது, வெந்தயட்டி விதவிதமான நீரில் வெந்தயத்தைகளை போட்டுக் கொள்ளவும் அந்த நீரை சிறிது நேரம் அப்படியே விடுங்கள் அந்த விதையில் இருக்கும் சத்துக்கள் தண்ணீரால் உறிந்து கொண்ட பின்னர் அதனை குடிக்கலாம் இதன் மூலம் தொப்பைகள் குறைக்கப்படும் உடல் ஆரோக்கியமாக சூடை தணிக்கும்..!!!




