நம் உடலில் அரிப்பு அலர்ஜியை தடுக்க இந்த விதை உதவும்..!!

Oplus_131072

 

பொதுவாக எண்ணெய்யில் பொறித்த உணவுகள், முட்டை, இறைச்சி, மீன் போன்ற உணவுகள் சாப்பிடுவதால் சிலரின் அரிப்பு ஏற்படுகிறது.
இது போல அரிப்பு அலர்ஜி உள்ளவர்கள் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.மேலும் எந்த உணவுகளை எடுத்து கொண்டால் இந்த அரிப்பு அலர்ஜி உண்டாகாமல் தடுக்கலாம் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம் .
1.சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டு அரிப்பு உண்டாகும் .இதற்கு சிக்கன் சூப் அரிப்பு ஏற்பட்டால் சாப்பிடுவது நல்லது.
2.சிக்கன் சூப் போல அரிப்பு ஏற்படாமல் தடுக்க அமினோ அமிலம் உதவுகிறது.
3.இந்த அரிப்பினை தடுக்க மீன் எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
4.மேலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தை குறைத்து நம் ஆரோக்கியம் காக்கிறது .
5.மேலும் வாழைப்பழத்தில் பொட்டாசியம், ஹிஸ்டமைன், ஊட்டச்சத்துக்கள், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
6.இந்த வாழைப்பழம் தோல் மேல் ஏற்படும் அரிப்பை தடுக்கிறது.
7.நம் உடலில் அரிப்பு அலர்ஜியை தடுக்க பூசணிக்காய் விதைகள், எள்ளு சேர்க்கலாம் .இதை போன்ற விதைகளில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
8.உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராட கொழுப்பு அமிலங்கள் உதவுகிறது.
9.சுத்தமான காய்கறிகள் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. 10.மேலும் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தோல் அழற்சியை தடுக்கிறது.

Read Previous

இயர் அட்டாக் என்றால் என்ன..?? இதையும் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க..!!

Read Next

4 எமன்கள்.. 99% மாரடைப்புக்கு “இவை” தான் காரணம்.. பகீர் கிளப்பும் ஆய்வு முடிவு..!! தப்பிப்பது எப்படி?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular