விநாயகனே வழிபடுவதனால் நன்மைகள் பல கீட்டு மென்று முன்னோர்கள் கூறுவது வழக்கம் அப்படி இருக்க நாக சதுர்த்தியில் விநாயகர் வழிபாட்டின் சிறப்பை பற்றி தெரிந்து கொள்வோம்..
இன்று நவம்பர் 5 ஐப்பசி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாளை நாகசதுர்த்தியாக இந்துக்கள் அனுசரிக்கிறார்கள், இன்று நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்தும் நாக தேவதைகளை வணங்கியும் புற்றுக்கு பால் ஊற்றியும் வழிபாடு செய்தால் நாக தோஷம் விளங்கும் என்பது நம்பிக்கை மேலும் சதுர்த்தினாள் என்பதால் விநாயக பெருமானுக்கு அருகம்புல் கொழுக்கட்டை படைத்து வணங்கினால் சங்கடங்கள் நீங்கி வளம் சேரும் என்றும் ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர், மேலும் வெள்ளி சனி போன்ற தினங்களில் விநாயகனை வழிபட்டு வருவதன் மூலம் நமது தோஷங்கள் நிவர்த்தி ஆகி விரைவில் திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் மற்றும் செல்வ வளங்கள் பெருகும் என்றும் ஆன்மீகம் கூறுகிறது..!!




