நீரில் மூழ்கி அடுத்தடுத்து உயிரிழந்த கணவன் மற்றும் மனைவி..!!

நீரில் மூழ்கி அடுத்தடுத்து உயிரிழந்த கணவன் மற்றும் மனைவி..!!

பஞ்சாப் மாநிலத்தின் கண்டிலா கிராமத்தை சேர்ந்த பல்வந்த் (48) என்பவர் நேற்று ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மனைவி ரஜ்வந்த் கவுர் கணவரை காப்பாற்ற முயன்ற போது அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதனை தொடர்ந்து (செப். 30) காலை தம்பதிகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Read Previous

இது தெரியுமா?.. இந்த தத்துவத்தை நமக்கு உணர்த்தவே ‘சடாரி’ வைக்கப்படுகிறது..!!

Read Next

மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களம் காணும் சச்சின்..!! வெளியான முக்கிய அப்டேட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular