நுங்கு சாப்பிட்டால் இவ்ளோ பயன் இருக்கா..!! கட்டாயம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

பல ஆண்டுகள் கழித்தும் பலருக்கும் பிடித்தமான மற்றும் உடலை குளிர்ச்சி படுத்தும் ஒரு முக்கிய உணவு தான் நுங்கு. இது நமக்கு பல நன்மைகளை தருகின்றன. துவர்ப்பு சுவையுள்ள தோல் பகுதியில் கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், வைட்டமின் பி போன்ற சத்துக்கள் இருக்கின்றன.

கோடை காலம் ஆரம்பமான நிலையில் வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.  இந்த நேரத்தில் நமது உடல் தாகத்தை இவை தீர்த்து வைக்கும். மேலும், நீர் கடுப்பு போன்ற பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. நுங்கை தினமும் காலை உண்டு வந்தால் கண் எரிச்சல், கண் வலி போன்ற நோய்கள் பறந்துவிடும்.

மேலும், அதீத பசி போன்ற உணர்வையும் இதை உண்பதின் மூலம் நாம் கட்டுப்படுத்தலாம். மார்பக புற்றுநோய் கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் குறைக்க இந்த நுங்கு உதவி செய்கிறது. கடுமையாக தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நுங்கு உட்கொள்வது மிகவும் நல்லது.

Read Previous

கழுத்தில் உள்ள கருமை நீங்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

வெண்டைக்காய் சாப்பிட்டால் வரும் நன்மைகள் ஏராளம்..!! அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular