கழுத்தில் உள்ள கருமை நீங்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Oplus_131072

கழுத்தில் உள்ள கருமை நீங்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான் கழுத்தில் உண்டாகும் கருப்பு. பெரும்பாலானவருக்கு முகம் நன்கு பளபளப்பாக இருக்கும் ஆனால் கழுத்துப் பகுதி மிகுந்த கருப்பாகவும் அலர்ஜி போன்றும் தனியாக காணப்படும். இந்த பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

இந்தப் பிரச்சனையை சரி செய்ய இரண்டு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து நன்றாக கலக்கவும். இந்த கலவையில் பருத்தி பஞ்சு அல்லது காட்டன் துணியை கொண்டு நனைத்து கழுத்தில் மசாஜ் செய்யவும். பத்து நிமிடம் அப்படியே விட்டு பின் கழுவவும். இதைத்தொடர்ந்து செய்வதன் மூலம் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Read Previous

நீங்கள் கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம்..!! கண்டிப்பா செஞ்சு பாருங்க பலன் அற்புதமாக இருக்கும்..!!

Read Next

நுங்கு சாப்பிட்டால் இவ்ளோ பயன் இருக்கா..!! கட்டாயம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular