நுரையீரலின் அமைப்பு: இதயத்திற்கு இடம் கொடுக்கும் விசித்திரம்..!!

மனித உடலில் உள்ள உறுப்புகளின் வடிவமைப்பு குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று உள்ளது. அதன்படி, நமது உடலில் உள்ள 2 நுரையீரல்களில் இடது நுரையீரல், வலது நுரையீரலை விட சற்றே சிறியதாக அமைந்துள்ளது. இதற்கு காரணம், இந்த சிறிய இடது நுரையீரல்தான் இதயத்திற்கு இடம் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அதாவது, இதயம் தனது செயல்பாட்டிற்கு தேவையான வெளியை அமைத்து கொள்ளும் வகையில் இந்த அமைப்பு இயற்கையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Previous

AUS U19 vs IND U19: இந்திய அணி 144 ரன்களுடன் முன்னிலை..!!

Read Next

கருப்பு திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular