நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து 35 பேர் பலி..!! பெரும் சோகம்..!!

நைஜீரியாவில், பெட்ரோல் லாரி வெடித்து 35 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி , கட்சா பகுதியில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்து பெட்ரோல் கசிந்து தீப்பிடித்ததில் லாரி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் சாலையோரம் நின்றவர்கள் மற்றும் வாகனங்களில் பயணித்தவர்கள் என 35 பேர் உயிரிழந்தனர்.

Read Previous

சைவம்..!! அசைவம்..!! என்ன வேறுபாடு?.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

தெரிந்து கொள்ளுங்கள்..!! எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular