நோயில்லாத வாழ்வு வாழ சில எளிய வழிகள் இதுதான்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

நோயில்லாத வாழ்வு வாழ சில எளிய வழிகள் இதுதான்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

நோய் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே நினைப்போம். நினைப்பது மட்டும் பத்தாது அந்த அளவிற்கு நாம் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். அந்த வகையில் நோய் இல்லாத வாழ்வு வாழ சில எளிய வழிகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

ஆரோக்கியமான மற்றும் நோயில்லாத வாழ்வு வாழ தினமும் காலையில் எழுந்தவுடன் வெண்ணீர் அருந்துங்கள். மலம் கழிக்காமல் காலை உணவை உண்ண வேண்டாம் காலை உணவுக்கு பின் கிரீன் டீயில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுங்கள். தினமும் மூன்று நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடிக்கவும் இரவு அதிகம் சாப்பிடாமல் பழங்கள் அதிகம் சாப்பிடுங்கள். மாதம் இருமுறை கடுக்காயை இரவு உணவுக்கு பின் சுடுநீரில் கலந்து சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழ இவற்றை அவசியம் கடைபிடித்து நலம் பெறுங்கள்.

Read Previous

பச்சை முட்டை சாப்பிடுவது ஆபத்தா..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

இரவில் உணவை தவிர்ப்பதால் எடை கூடுமா? கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular