பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..!! இதற்கான உண்மையான விளக்கம் உங்களுக்கு தெரியுமா?.. பழமொழிக்கு பல விளக்கம் பலர் தருவார்கள். ஆனால் அது உண்மையா இல்லையா என்பது தெரியுமா பலர் குழம்பியுள்ளோம். அந்த வகையில் இந்த பதிவில் “பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்ற பழமொழிக்கு விளக்கத்தை பற்றி பார்ப்போம்.
“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”…
மிளகு என்பது அதிகப்படியான மருத்துவ குணம் கொண்ட ஒன்று. பகைவர்கள் வீட்டில் உண்ணும்போது அந்த உணவில் விடம் கலக்கப்பட்டிருந்தாலும் 10 மிளகை கொண்டு அந்த விடத்தை முறிக்கலாம். அவ்வளவு வலிமை மிளகுக்கு உண்டு என்பதை உணர்த்தவே இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது. இதுவே இந்த பழமொழிக்கான உண்மையான விளக்கம் எனக் கூறப்படுகிறது.




