பயணிகள் போல் நடித்து கைவரிசை காட்டிய பெண்கள் கைது..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில், பெண்கள் மட்டும் அடங்கிய கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பெண்கள் லக்னோவின் கோமதி நகரில் பயணிகளாக நடித்து, இ-ரிக்‌ஷாக்களில் பயணிக்கும் பெண்களிடம் நகை, பணம், செல்போன்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது கைதான இவர்களிடம் 3 தங்கச் சங்கிலிகள், 1 நெக்லஸ் மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். போலீசாரிடம் சிக்கிய பெண்கள் ஜோதி, மாலா, அர்ச்சனா, லட்சுமி நீது, வந்தனா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Read Previous

பெண்கள் விடுதியில் குவிந்து கிடக்கும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள்..!! நடந்தது என்ன?..

Read Next

வாழ்க்கையில் வழி விட்டவர்களையும் வலி கொடுத்தவர்களையும் மறந்து விடாதீர்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular