தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பிறந்த திடீர் உத்தரவில் தமிழக பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது..
செங்குன்றம் அருகே அரசினர் உதவி தொடக்கப் பள்ளியில் 219 மாணவர்களை படித்து வரும் நிலையில் 566 மாணவர்கள் படித்ததாக கணக்கு காமித்து பள்ளி தமிழக பள்ளி கல்வித்துறை அரசை ஏமாற்றியுள்ளது இச்செய்தி பள்ளி கல்வித்துறை மற்றும் பொதுமக்களே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, இதேபோல் தமிழகம் முழுவதும் எத்தனை போலியான மாணவர்கள் கணக்கெடுப்பு இருக்கும் என்றும் அதனை உடனடியாக கணக்கெடுத்து தமிழக பள்ளிக்கல்வித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது, மேலும் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை, மேலும் மாணவர்களின் நானே கொண்டு பள்ளியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மாணவர்களின் எண்ணிக்கையின் கணக்கெடுப்பை சரியான முறையில் அறிவிக்க வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது..!!




