பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை..!! உறவினர்கள் போராட்டம்..!!

பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை..!! உறவினர்கள் போராட்டம்..!!

திருச்சி மண்ணச்சநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவி அண்மையில் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் அவர் காப்பி அடித்ததை ஆசிரியர் பார்த்து விட்டதால் ஏற்பட்ட அச்சத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையில் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை முன்பு அவரின் உறவினர்கள் நேற்று (நவ. 10) போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Read Previous

வீட்டு வாசலில் படமெடுத்த பாம்பு..!! தடுத்து நின்ற வளர்ப்பு நாய்கள்..!!

Read Next

செம்பருத்தி பூவை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular