பாகற்காயுடன் இந்த உணவுகளை சேர்க்கவே கூடாது..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
ஒரு சில உணவுகளுடன் ஒரு சில காய்கறிகளை சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நிலையில் பாகற்காயுடன் இந்த உணவுகளை சேர்க்கவே கூடாது. அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இறைச்சி உணவுகளுடன் பாகற்காயை சேர்க்கவே கூடாது. இது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள அசிடிட்டி பாகற்காயின் கசப்பை அதிகரிக்கும். எனவே இதனுடன் பாகற்காயை சேர்த்து சாப்பிடாதீர்கள்.
பாகற்காய் உடன் பால் பொருட்களை சேர்க்கவே கூடாது. இந்த இரண்டு உணவுகளையும் சேர்த்தால் கடுமையான வயிறு கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
பதப்படுத்தப்பட்ட சிப்ஸ் மற்றும் மிக்சர்கள் சர்க்கரை தின்பண்டங்களுடன் பாகற்காயை சேர்க்கக்கூடாது.
பாகற்காயை மேற்கண்ட உணவுகளுடன் கலப்பின் அஜீரண கோளாறுகள் மற்றும் வயிற்று வலி வயிறு எரிச்சல் மலச்சிக்கல் ஆகியவை உண்டாக்கலாம்.




