உலகில் பலரும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் பாமாயிலை சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் பாமாயிலை சமையலுக்குப் பயன்படுத்துவதனால் நல்லதா இல்லை கெட்டதா என்று பலருக்கும் தெரிவதில்லை இதனால் மருத்துவரின் ஆலோசனையாக பாமாயிலை சமையலுக்கு பயன்படுத்தலாம் அதனால் கொழுப்பு அதிகரிப்பதும் இல்லை பாமாயில் கொழுப்பும் குறைவாகவே தான் இருக்கிறது, தாராளமாக சமையல் பயன்படுத்தலாம் என்றும் மேலும் அதிக வெப்பத்தில் சமைக்காமல் இருப்பது நல்லது என்றும் கூறுகின்றனர், சமையல் எண்ணெயாக பயன்படுத்தும் போது காய்கறி வதக்கவும் அல்லது பொறிக்கவோ பயன்படுத்துகின்ற வேளையில் குறைவான வெப்பநிலையிலேயே பயன்படுத்துவதனால் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்று கூறுகின்றனர்..!!




