உங்கள் வீட்டை சுற்றி இந்த செடி வளர்த்தால் பாம்பு எட்டிக்கூட பார்க்காது..!!

 

பாம்புக்கும், கீரிக்கும் சண்டை நடக்கும் பொழுது, பாம்பிடம் கடிபடும் கீரி தனது உடலில் ஏற்பட்ட காயத்தை போக்குவதற்கு சிறியா நங்கை செடியின் மீது படுத்து புரண்டு நிவாரணம் பெறுமாம். அந்த அளவிற்கு பாம்பின் விஷத்தன்மையை முறிக்கும் வல்லமை சிறியா நங்கைக்கு உள்ளது. மேலும் இந்த செடியை வீட்டைச் சுற்றி வளர்க்கும் பொழுது அதன் வாசனைக்கு பயந்து பாம்புகள் உள்ளே வருவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறியா நங்கை செடிகளை விஷக்கடிகளுக்கு மருந்தாக கொடுக்கின்றனர்.

Read Previous

நெஞ்சு சளியை அடியோடு விரட்டும் சித்தரத்தை பால்..!! செய்முறை உள்ளே..!!

Read Next

எலும்பு தேய்மானம் மூட்டு எலும்பு வீக்கம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனைகளை சரி செய்யும் உளுத்தங்களி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular