Oplus_131072
பாலியல் பலவீனங்களுக்கு தீர்வளிக்கும் அருமருந்து……
வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் ஆகியவற்றை வறுத்து தூள் செய்து ஒன்றாக கலந்து வைத்து ஒரு ஸ்பூன் அளவு இரவில் சுடுநீரில் போட்டு குடிக்க வேண்டும்……
45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் கொழுப்பும் மலம், சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும்……
பாலியல் பலவீனங்கள், தோலழற்சி உள்ளிட்ட நோய்களும் நீங்கும். இதை குடித்தவுடன் உணவு எதுவும் சாப்பிடக்கூடாது…..




