75வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் X பதிவில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடன் பிரதமர் இருப்பதை விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக பிரதமரின் மீது கடும் விமசனத்தை முன்வைத்த ராகுல்காந்தி பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Wishing Prime Minister Narendra Modi ji a happy birthday and good health.
— Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2025




