பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பிரிஞ்சி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்..!!

பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் பிரிஞ்சி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்..!!

பிரிஞ்சி இலை என்பது பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகையான இலை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், நம்மில் பலருக்கும் இந்த பிரிஞ்சி இலையில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் பலருக்கும் தெரியாது. இந்நிலையில் இந்த பிரிஞ்சி இலையில் உள்ள பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

பிரிஞ்சி இலைகளை குடிநீராக காட்சி தினமும் காலை சிறிதளவு குடித்து வந்தால், அதிகப்படியான கொழுப்புகள் குறைய வாய்ப்புகள் அதிகம். மற்றும் விரைவில் விந்து வெளியேறும் பிரச்சனை இருக்கும் ஆண்கள் பிரிஞ்சி இலையால் செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலனை பெறலாம். வெப்ப வீரியத்துடன் கார்பு சுவையை தாங்கி இருக்கும் பிரிஞ்சு இலைகளுக்கு வாய்வு அகற்றி பசி தூண்டி மற்றும் வியர்வை பெருக்கி ஆகிய செய்கைகள் இருக்கின்றன. சிறிது பிரிஞ்சு இலை பொடியுடன் இரண்டு சிட்டிகை ஜாதிக்காய் பொடி சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை நாம் பெற முடியும்.

Read Previous

கண்டிப்பாக இந்த ஆன்மீக குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள் பெண்களே..!!

Read Next

தொப்புளில் என்னென்ன எண்ணெய் வைத்தால் என்ன பலன் கிடைக்கும்..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular