பீர்க்கங்காயில் இத்தனை நன்மைகள் உள்ளதா..‌?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

பீர்க்கங்காயில் இத்தனை நன்மைகள் உள்ளதா..‌?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

பீர்க்கங்காயில் உள்ள அதிக அளவிலான பீட்டா கரோட்டின் பார்வை கோளாறுகள் வராமலும் கண்பார்வை நன்றாக தெரியவும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழவும் உதவுகிறது. கல்லீரல் ஆரோக்கியம் காப்பதிலும் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலை ஏற்றுவதிலும் கூட பீர்க்கங்காய் பயன்படுகிறது. மேலும் இது மிகக் குறைந்த கலோரியை கொண்டுள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கும் சாப்பிடலாம். மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. தொற்று கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து நோய் எதிர்ப்பு சக்தியை இது மேம்படுத்துகிறது. ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் பீர்க்கங்காயின் பங்கு மகத்தானது. தொடர்ந்து பீர்க்கங்காய் சாப்பிடுபவர்களின் சருமம் பருக்கலும் மறுக்கலோ இல்லாமல் தெளிவாகிறது. சரும நோய் இருப்பவர்களுக்கு இரத்தத்தை சுத்தப்படுத்தி நோயை கட்டுப்படுத்துகிறது சொரிசிறங்கு நாள்பட்ட புண்கள் முதலியன குணமாக பீர்க்கங்கொடி இலைகளை அரைத்து குறிப்பிட்ட இடங்களில் வைத்து கட்டினால் போதும். இரண்டு மூன்று நாட்களிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம் மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்த பின் தோள் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நாள்பகுதி குளியலுக்கு உடலை தீர்த்து உதவ பயன்படுகிறது. எடை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு பீர்க்கங்காய் மிகவும் உதவுகிறது. ஏனென்றால் இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

Read Previous

இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் வாழை பூவில் உள்ள மருத்துவ குணங்கள்..!!

Read Next

ஊற வைத்த வெந்தயத்தை உண்பதால் உண்டாகும் அற்புத பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular