பெங்களூர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் வீரர்களுக்கு வித்தியாசமான பில்டிங் பயிற்சி போட்டி நடந்துள்ளது அதில் விராட் கோலியின் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது…
பெங்களூர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் வீரர்களுக்கு வித்தியாசமான பீல்டிங் பயிற்சி போட்டி நடத்தப்பட்டது, அதாவது பீல்டிங் பயிற்சியாளர் திலீப் வீரர்களை இரண்டு குழுக்களாக பிரித்து அவர்களுக்கு பாய்ந்து விழுந்து கேட்ச் செய்வது, பந்தை தடுப்பது, வேகமாக ஓடுவது உள்ளிட்ட தீவிரமான பயிற்சிகளை அழித்து வந்துள்ளார் இதில் சிறப்பாக செயல்பட்ட கோலி அணி தான் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார், திலீப், மேலும் விராட் கோலியின் அணி மிகச் சிறப்பாகவும் விளையாடியுள்ளது என்றும் வருகிற நாட்களில் இந்த பயிற்சியை மேற்கொண்டால் எல்லா ஆட்டத்திலும் வெற்றி காண முடியும் என்று பயிற்சியாளர் திலிப் தெரிவித்துள்ளார்..!!




