பெண்ணுடன் 2 ஆண்களை கட்டி வைத்து தாக்குதல்..!! கள்ளக்காதலா?.. வைரலாகும் வீடியோ..!!

ஒடிசா: மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் திருமணமான பெண்ணுடன் 2 ஆண்களை கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷிபுர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சந்தையில் இருந்து 2 ஆண்களுடன் பைக்கில் வந்ததை அந்த பெண்ணின் உறவினர்கள் பார்த்துள்ளனர். 2 ஆண்களில் ஒருவருடன் அந்த பெண்ணிற்கும் கள்ளக்காதல் இருப்பதாக கூறி, மூவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் மூவரையும் மீட்டுள்ளனர்.

Read Previous

தமிழ் மண்ணின் மருத்துவம்.. வியக்க வைக்கும் விதை..!! தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

Simple Tips | தலை முடி வளர்ச்சி அதிகரிக்க 2 டிப்ஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular