பெரும் சோகம்..!! அரசு பஸ் மோதி 5 மாத குழந்தை பலி..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பேருந்து மோதி 5 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த 5 மாத குழந்தை ருத்ரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். படுகாயமடைந்த தம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read Previous

மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள்..!! அனைவருக்கும் சொல்லுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

முட்டை வேகவைத்த தண்ணீரை இனி வீணாக்காதீர்கள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular