பைசன்: முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவல்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்ற நிலையிலிருந்து இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் 5 லிருந்து 7 கோடி வரை வர வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Previous

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு..!! 2708 பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

முருங்கைக் கீரை சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular