பொலிவான சருமத்தை பெற நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த ஜூஸ்களை எல்லாம் குடித்து பயன் பெறுங்கள்..!!
பொலிவான சருமத்தை பெற இந்த ஜூஸ்கள் குடிப்பதன் மூலம் பெற முடியும். சருமத்தின் அழகை பராமரிக்க நல்ல டயட்டை பின்பற்ற வேண்டும். பொலிவான சருமத்தை பெற இந்த ஜூஸ்களை குடுங்க.
பீட்ரூட் ஜூஸில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது மற்றும் கேரட் ஜூஸில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது தக்காளி ஜூஸில் சருமத்தை பளபளப்பாக உதவும். வெள்ளரிக்காய் ஜூஸ் சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கும் மாதுளை ஜூஸ் ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆப்பிள் ஜூஸ் சருமத்திற்கும் மிகவும் நல்லது. கற்றாழை ஜூஸ் சருமத்தின் அழகிற்கு உதவும். பொலிவான சருமத்தை பெற நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த ஜூஸ்களை எல்லாம் குடித்து பயன்பெறுங்கள்.



