மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது..!! போலீசார் தீவிர விசாரணை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் அருகே, 45 வயது நபருக்கு 16 வயதில் மகள் உள்ளார். கடந்த 9ஆம் தேதி இரவு, அந்நபர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுனி, தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது தாயாரிடம் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மகளை பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

Read Previous

ஒரு பெண்ணின் ரகசியம்..!! அனைத்து ஆண்களும் படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

உயர்ரக கஞ்சா சப்ளை.. ரூ.15 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்..!! சினிமா உதவி இயக்குநர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular