ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 2623
கல்வித் தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI, Degree
தேர்வு முறை: merit list and certificate verification
சம்பளம்: ரூ.8,200 – ரூ.12,300
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 6
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ongcindia.com/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்




