மனித வாழ்வின் கணக்கு பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

மனித வாழ்வின் கணக்கு பற்றி உங்களுக்கு தெரியுமா..??

மனித வாழ்வின் கணக்கு பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

ஐந்து வயதில் விரல்களை எண்ணினான்.

பத்து வயதில் எண்களை எண்ணினான்.

15 வயதில் மதிப்பெண்களை எண்ணினான்.

20 வயதில் தேர்வு வினாக்களை எண்ணினான்.

25 வயதில் சம்பளத்தை எண்ணினான்.

30 வயதில் நண்பர்களை எண்ணினான்.
35 வயதில் வாரிசுகளை எண்ணினான்.

40 வயதில் கடன்களை எண்ணினான்.

45 வயதில் நோயை எண்ணினான்.

50 வயதில் சொந்தங்களை எண்ணினான்.

55 வயதில் மாத்திரையை எண்ணினான்.

60 வயதில் பேரக்குழ குழந்தைகளை எண்ணினான். அதற்குப் பின் வயதை எண்ணினான் இறந்த பின் தனக்காக அழும் உள்ளங்களை எண்ணினான். எண்ணிப் பார்க்கையில் தன்னிடம் கூடவே இருந்தது கணிதம் மட்டும் தான் என எண்ணினான். விடை என்னவோ தொடக்கமும் முடிவும் 0 தான்.

Read Previous

உடலுக்கு ஆரோக்கியம் தரும் 5 பருப்புகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

முருங்கை விதையில் இருக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular