மனைவி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டிக்கொலை..!! 9 பேர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

ஈரோடு மாவட்டம் நாசியனூர் அருகே ரவுடி ஜான் கொலை வழக்கில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், சிவக்குமார், பெரியசாமி உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். காரில் சென்ற ஜான், ஆதிரா தம்பதியை இக்கும்பல் அரிவாளால் வெட்டினர். ஜான் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி ஆதிரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இக்கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை கொன்று மனைவி கூறுபோட்ட சம்பவத்தில் புதிய ’பகீர்’ தகவல்..!!

Read Previous

ஒரே நேரத்தில் விஜய், சூர்யா, தனுஷ் உட்பட 5 பிரபலங்களுடன் நடிக்கும் நடிகை..!! அடித்தது ஜாக்பாட்..!!

Read Next

இரும்பு சத்து அதிகம் உள்ள ஆரோக்கிய உணவுகள் எவை எனத்தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular