Oplus_131072
“மரு” உதிர…
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண் பெண் இருவருக்குமே இந்த மரு பிரச்சனை என்பது இருக்கிறது. இதனால் பலரும் அவதிப்படுகின்றனர். மேலும், ஒரு சிலர் என்ன பண்ணுவது என்று தெரியாமல் மருத்துவர்கள் தேடி ஆலோசனை பெறுகின்றனர்.
இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது “மரு” [Skin Tag] ஆகும்.
இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை…
அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும்.
மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.
இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.




