மாதம் ரூ.1000 டெபாசிட்.. மத்திய அரசு திட்டம்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். இதில், மாதத்திற்கு ரூ.1,000 டெபாசிட் செய்தால், ஆண்டுக்கு ரூ.12,000, 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.1,80,000 ஆகும். வட்டியாகப் பெறப்பட்ட தொகை ரூ.3,74,206 ஆகும். 21 வயதில் பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ.5,54,206 ஆக கையில் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் திறக்க, ரூ.250 இருந்தால் போதும்.

Read Previous

பெரம்பலூர்: ரூ.1,12,400 சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

வில்லங்க சான்று விபரங்களில் குழப்பம்.. பதிவுத்துறை நடவடிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular