மூல நோய் குணமாக.. இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Oplus_131072

மூலநோய் நோய் குணமாக…….

வேப்ப விதையை வெல்லம் சேர்த்து அரைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.

இரத்தம் வருவது குறைய மாதுளம் பழத்தோலை நன்றாக சுட்டு அதை பஞ்சு போல தட்டி தூள் செய்து தண்ணீர் விட்டு ஊற வைத்து அந்த தண்ணீரை கொண்டு கழுவி வந்தால் மூலத்தில் இரத்தம் வருவது குறையும்.

தான்றிக்காய் தோலை எடுத்து நன்றாக வறுத்து பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குறையும்……

 

Read Previous

யாரெல்லாம் சந்தனத்தை தொடவே கூடாது தெரியுமா..??

Read Next

முள்ளுக்கீரையில் உள்ள ஏராளமான நன்மைகள்.. பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular