மை போட்ட கண்களால் மயக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!! ரீசென்ட் கிளிக்ஸ்..!!

மலையாள சினிமாவில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் அனுபமா. இவர் முதல் படமே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதால் தொடர்ந்து மலையாளத்தில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் பல கிடைக்கிறது.

இதனிடையே தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் நடித்த வருகிறார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தின் மூலமாக இவர் அறிமுகமாகினார் . தெலுங்கில் தொடர்ச்சியாக நடித்து வரும் அனுபமா கடைசியாக அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் தாறுமாறான கிளாமர் காட்ட இறங்கினார்.

இந்நிலையில் தற்போது ஓவர் மேக்கப் போட்டுக்கொண்டு கண்களுக்கு மை தீட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Read Previous

இரவில் தூக்கம் வரலையா?.. இதய நோய் வரலாம் ஜாக்கிரதை..!!

Read Next

உலகப் பணக்காரர் பட்டியலில் 2வது இடத்தில் மார்க் ஜூக்கர்பர்க்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular