ரத்தம் குறைவாக இருந்தால் மாத்திரையெல்லாம் சாப்பிடவேண்டாம்..!! இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Oplus_131072

 

ரத்தம் குறைவாக இருகிறது என்பதற்கெல்லாம் மாத்திரை சாப்பிடுவதற்க பதிலாக நீங்கள் உண்ணும் உணவிலேயே அதை கொண்டு வரலாம்.

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும். திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும். அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

Read Previous

சூலாயுதத்தின் நுனியில் எலுமிச்சம் பழம் எதற்காக..?? தேவகனியின் ஆன்மிக ரகசியம்..!!

Read Next

தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா..?? வால்நட் சாப்பிடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular