ரயில்வேயில் 8,858 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!! சம்பளம் ரூ. 34,500.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத 8,858 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிக்கெட் மேற்பனையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர், சீனியர் கிளார்க் உள்ளிட்ட பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. பணியின் தன்மைக்கு ஏற்ப ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை ஊதியம் வழங்கப்படும். இதற்கு 18 – 33 வயதுடையவர்கள் www.rrbcehnnai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் நவம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்.

Read Previous

வலுக்கும் கனமழை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!

Read Next

கனமழை தொடர்பான புகார்களை தெரிவிக்க அவசர உதவி எண்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular