ரயில்வே வேலைக்காக கணவரை கொன்ற மனைவி..!! போலீசார் தீவிர விசாரணை..!!

திருமணமான ஒன்றரை ஆண்டில் கணவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பீஜினோரைச் சேர்ந்த தம்பதி தீபக் – ஷிவானி, இருவருக்கும் 6 மாத பெண் குழந்தை இருக்கிறது. இதனிடையே, கடந்த ஏப்.4 அன்று தீபக் மர்மமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது உறுதியானதால் ஷிவானி கணவரின் வேலைக்காக கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என தீபக்கின் உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

ஏராள மருத்துவ குணம் கொண்ட புதினா ரசம் இப்படி செய்து பாருங்க..!! முழு செய்முறை..!!

Read Previous

வங்கிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை..!! எப்போ தெரியுமா?..

Read Next

ஒருவர் கொட்டாவி விட்டால் மற்றவருக்கும் வரும் கொட்டாவி..!! இதற்கு காரணம் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular