ரிஷப் பண்ட் வெளியேற்றம்..!! சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு?.. வெளியான தகவல்..!!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பு வெளியாகவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. அணியை அறிவிப்பதற்கான காலக்கெடுவை பிசிசிஐ மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ளது. சஞ்சு பின்-அப் விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என்று கவாஸ்கர் மற்றும் இர்பான் பதான் முன்பு கருத்து தெரிவித்தனர். இந்த தொடரில் இந்தியாவின் அனைத்துப் போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். இந்த அணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது.

Read Previous

கேரட்டை பச்சையாக சாப்பிடுபவரா நீங்க?.. அப்போ இந்த பலன்கள் நிச்சயம்..!!

Read Next

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் செவிலியர்..!! குவிந்து வரும் பாராட்டுகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular