ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஆகஸ்ட் 29-ல் சிறப்பு eKYC முகாம்!

 

 

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் அட்டைகளில் eKYC பதிவு செய்வதற்காக வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

குடும்ப அட்டைதாரர்கள் தங்களது eKYC பதிவை மேற்கொள்ள இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மாநிலம் முழுவதும் நடைபெறும் முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுவரை eKYC பதிவு செய்யாத தகுதியான குடும்ப அட்டைதாரர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பதிவை விரைந்து முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read Previous

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீர் மரணம்: விழுப்புரத்தில் சோகம்!

Read Next

“விவசாயிகளின் கஷ்டம் எனக்குத் தெரியும்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உருக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular