ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..!! இந்த வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?..

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு ரேஷன் கடைகளுக்கான திருத்தப்பட்ட விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளுக்கு 18 நாட்கள் விடுமுறை என்பது வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஜன.26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிப்.11, மார்ச் 30, மார்ச் 31, ஏப்.10, ஏப்.14, ஏப்.18, மே.1, ஜூன்.7, ஜூலை 6, ஆக.15, ஆக.16, செப்.5, அக்.1, 2, அக்.10 மற்றும் டிச.25 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Read Previous

மனைவி சொல்வதை கேட்காமல் வயலுக்கு உரம் தெளித்துவிட்டு கை கழுவாமல் சாப்பிட்டவர் பலி..!!

Read Next

அன்றைய காலம் vs இன்றைய காலம்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular