ரோபோ ஷங்கர் மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்..!!

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவருக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டு வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்துள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இதனால் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் சோகத்தில் உறைந்துள்ளனர் என்றே சொல்லலாம் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்டிருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Previous

‘உலர்ந்த வேர்கள்’.. பல பெற்றோர்களின் தற்போதைய நிலை இது தான்..!! படித்ததில் வலித்தது..!!

Read Next

‘உதாசீனம்’ ( சிறுகதை).. அருமையான கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular