லாக் அப் மரணத்திற்கு கடுமையான நடவடிக்கை..!! தமிழக முதலமைச்சர்..!!

பெண்கள் பாதுகாப்பு, லாக் அப் மரணத்தில் யார் கடமை தவறினாலும் கடுமையான நடவடிக்கை இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற சட்டம், ஒழுங்கு நிலை கூட்டம் குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரானாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும். குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

Read Previous

புண்ணிய கணக்கு இதுதான்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

2-ம் வகுப்பு மாணவன் திடீர் மரணம்..!! வெளியான தகவல்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular