வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்..!! பீதியில் மக்கள்..!!

வடகிழக்கு மாநிலங்களில் இன்று (செப்.14) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் அசாமில் உள்ள தேகியாஜூலி பகுதியிலிருந்து 16 கி.மீ., தொலைவில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக, வங்கதேசம், நேபாளம், மியான்மர், பூட்டான் மற்றும் சீனாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல், கர்நாடகாவின் ராய்ச்சூர் பகுதியில் இன்று மதியம் 2.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

Read Previous

அகத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

பெரும் சோகம்.. எமனாக மாறிய வாட்டர் பாட்டில் மூடி..!! குழந்தை துடிதுடித்து பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular