* குழந்தை பாக்கியத்தில் இருந்த தடைகள் நீங்கி, புத்திர யோகம் உண்டாகும்
* ஜாதகத்தில் பிரச்சனையாக இருக்கும் சுக்கிர, களத்திர, மாங்கல்ய தோஷங்கள் நீங்கும்
* திருமணமான பேர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்கும்
* செல்வ வளம் பெருகி மங்கள வாழ்க்கை அமைந்திடும்
* திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும்
* கணவன்-மனைவி மனக்கசப்பு நீங்கி, கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் ஏற்படும்
* கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவார்கள்..




