வளர்ப்பு மகளை அடித்துக் கொன்ற தம்பதி..!! அதிர்ச்சி சம்பவம்..!!

மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் பஹீம் ஷேக் (35). இவரது மனைவி பவுசியா ஷேக் (27). இந்த தம்பதி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆயத் என்ற 4 வயது பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். நேற்று முன்தினம் தம்பதி இருவரும், உடல்நலம் பாதிக்கப்பட்டதாக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவசர அவசரமாக அடக்கம் செய்ய முயன்றனர். இதுகுறித்து ஒருவர் அளித்த புகாரில் போலீசார் வந்து விசாரித்ததில், குழந்தை கொடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

Read Previous

இந்த வெள்ளை உயிரினங்கள் கனவில் வருதா?.. அப்போ ராஜயோகம் காத்திருக்குதுன்னு அர்த்தம்..!!

Read Next

1-8 வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே இறுதி ஆண்டு தேர்வுகள்..!! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular