வாழ்க்கை விளையாடுகிறது அனைவரிடமும்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

_*வாழ்க்கை விளையாடுகிறது அனைவரிடமும்…*_

 

_அனைவரின் வலியும் ஒன்றுதான்._

 

_*ஆனால்,*_

 

_*அனைவரின் தைரியமும் வேறுபட்டது.*_

 

_சிலர் விரக்தி அடைந்து சிதறி விடுகிறார்கள்,_

 

_*சிலர் போராடி பிரகாசிக்கிறார்கள்*_

 

_யாரு உங்களுக்கு_

_கஷ்டத்தை_ _கொடுத்தாலும்._

 

_*புன்னகை உங்களிடம்*_

_*மட்டுமே உள்ளது*_

 

_காயப்படுத்துவோரை_

_காத தூரம் தள்ளி வை._

 

_*இன்னல்களை ஒதுக்கி*_

_*நல்லுறவை சேர்த்து வை*_

 

_இங்கு சிரித்த முகத்தை_

_காதலிப்போர் ஏராளம்_

Read Previous

பணி ஓய்வு பெற்றவரின் வாழ்க்கை..!! எப்படி இருக்கும் தெரியுமா..??

Read Next

முளைகட்டிய வெந்தயத்தை தினமும் எடுத்து கொள்ளலாமா..?? நன்மைகள் உண்டா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular