விரதம் இருந்த மனைவி..!! கள்ளகாதலியுடன் சென்ற கணவன்..!!

விரதம் இருந்த மனைவி..!! கள்ளகாதலியுடன் சென்ற கணவன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கர்வா சவுத் எனப்படும் கணவனின் நீண்ட ஆயுளுக்காக மனைவி விரதம் இருக்கும் சடங்கின்போது, நபர் ஒருவர் தனது மனைவியை விட்டுவிட்டு, கள்ளக்காதலியை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த நபரை பிடித்து கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் அந்த பெண்ணையும் அரை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டிப்போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

Read Previous

“மாய உலகத்தில் இருந்து முதல்வர் வெளியே வர வேண்டும்” – ஈபிஎஸ்..!!

Read Next

பணத்தை பூஜை அறையில் வைக்கலாமா..? வைக்கக்கூடாதா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular