விராட் கோலியை சந்தித்த மாரியப்பன் தங்கவேலு..!!

பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு அவர்கள் விராட் கோலியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்..

பாரா ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை பதக்கம் என்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி சந்தித்துள்ளார் 17வது பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் என்று அவருக்கு கோலி வாழ்த்து கூறியுள்ளார், இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது மாரியப்பன் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி 63 பிரிவில் 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கம் வென்று தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார், மேலும் தமிழகத்தில் சேலத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு தமிழக மக்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர், அதனை தொடர்ந்து விராட் கோலியின் ரசிகர்கள் மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்..!!

Read Previous

மனைவி செய்த காபியில் எறும்பு இறந்து கிடந்ததால் கணவனின் செயல்..!!

Read Next

LET’S WAIT AND SEE : உதயநிதி பதிலடி…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular