வீட்டில் வறுமை அதிகரிக்க என்ன காரணம் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

 

வீட்டில் அதிகமான வறுமை தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத செலவு என வறுமை அதிகமாக காணப்படுவதற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் வறுமை தாண்டவம் ஆட இருக்கும் காரணங்கள்.
வீட்டில் ஒட்டடைகள் அதிகமாக சேர்ந்து இருப்பது. அழுக்குத் துணிகளை உடுத்துவது அரிசி பருப்பு, உப்பு இவைகளை சுத்தமாக காலி செய்வது அழுக்கு துணிகளை நீண்ட நாட்களாக துவைக்காமல் இருப்பது சாப்பிட்ட பாத்திரத்தை காய விடுவது சூரியன் மறைந்த பிறகு நகம் வெட்டுவது பெண்களுக்கு உடல்நிலை சரியில்லாத நேரம் தவிர மற்ற நேரங்களில் பெண்கள் இருக்க ஆண்கள் விளக்கு ஏற்றுவது பெரியவர்களின் பேச்சைக் கேட்காமல் அவமதிப்பது வெள்ளிக்கிழமை சூரியன் மறைவுக்கு உட்பட்ட பிறகு கடன் கொடுப்பது இவை எல்லாம் வீட்டில் வறுமை தாண்டவம் ஆட காரணமாக இருக்கலாம் என ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.

Read Previous

ஒரு மகப்பேற்று வைத்திய நிபுணரின் வேதனையான உண்மை பதிவு..!! ஆண் பெண் அனைவரும் படிங்க..!!

Read Next

அவதூறு பேச்சு.. நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular