வெயிட் லாஸ் பண்ண உதவும் டாப் 10 low கலோரி காய்கறிகள்..!!

Weightloss செய்ய உதவும் Top 10 Low calorie காய்கறிகள்!
10. கத்திரிக்காய்: 35 கலோரிகள் (100 கிராம்), அதிக நார்ச்சத்து, நாசுனின் ஆன்டிஆக்சிடண்ட்
9. ப்ராக்கலி: 34 கலோரிகள் (100 கிராம்), அதிக நார்ச்சத்து, புற்றுநோய் எதிர்ப்பு மூலக்கூறுகள்
8. வெண்டைக்காய்: 33 கலோரிகள் (100 கிராம்), அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள்: A, C, மற்றும் K
7. காலிப்ளவர்: 25 கலோரிகள் (100 கிராம்), அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள்: C மற்றும் K
6. கீரைகள்: 23 கலோரிகள் (100 கிராம்), இரும்புச் சத்து, போலேட், வைட்டமின்கள்: A, C, மற்றும் K
5. தக்காளி: 18 கலோரிகள் (100 கிராம்), புற்றுநோய் தடுக்கும் லைக்கோபீன் ஆன்டிஆக்சிடண்ட்
4. பாகற்காய்: 17 கலோரிகள் (100 கிராம்), எடை மற்றும் டயாபடீஸ் பராமரிப்பு
3. முள்ளங்கி: 16 கலோரிகள் (100 கிராம்), அதிக நார்ச்சத்து, இண்டோல்-3-கார்பினால் ஆன்டிஆக்சிடண்ட், வைட்டமின்கள்: C மற்றும் B6
2. வெள்ளரிக்காய்: 15 கலோரிகள் (100 கிராம்), கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ப்ளூரைடு, வைட்டமின்கள்: C மற்றும் B6
1. சுரக்காய்: 14 கலோரிகள் (100 கிராம்), அதிக நார்ச்சத்து, வைட்டமின்: C
குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து! உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்த இந்த காய்கறிகளை தினசரி உணவில் சேர்க்கவும்.

Read Previous

தோசை மாவு எத்தனை நாட்கள் வரை பயன்படுத்த வேண்டும்..?? தெரியவில்லை என்றால் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

செல்லம்மா பாட்டி (சிறுகதை)..!! படித்ததில் மனதை கவர்ந்த பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular