வெள்ளைப் பூண்டின் சில முக்கிய நன்மைகள்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

* பூண்டு மிகச் சிறந்த கிருமி நாசினி.
* மலைப்பூண்டைக் காட்டிலும் சிறு பூண்டு தான் சத்துக்களில் சிறந்தது.
* பூண்டில் உள்ள Allicin எனும் ஆர்கனோ சல்ஃபர் பொருள் ரத்தக் கொதிப்பு நோயிற்கு பலனளிக்கிறது.
*கொழுப்பு ரத்த நாளங்களின் படிவதால் ரத்த ஓட்டம் சரியான அளவில் செல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம் வருகிறது. பூண்டானது கொழுப்பு படிதலை தடுக்கிறது.
*நோய் எதிர்ப்பாற்றல் தரும் உணவு.
*சுவாச கோளாறுகள், அசீரண கோளாறுகள், ஒவ்வாமை, சளி, காய்ச்சல் முதலியவற்றுக்கு பூண்டை உபயோகிக்கலாம்.
* இரும்பு சத்து மற்றும் துத்தநாக சத்தின் அளவு உடலில் உறிஞ்சப்படுவதை பூண்டு அதிகரிக்கிறது.

Read Previous

வாழ்நாள் முழுவதும் கடன் பிரச்சினை இல்லாமல் இருக்கனுமா?.. இதை படிங்க..!!

Read Next

இதுவரை செய்யாத சுவையில் மட்டன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular